சமூகக் கட்டமைப்பு என்பது சமூகத்தில் வாழும் மக்கள் கூட்டம் பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒரு தன்மையாகும்.தொழில்இசாதிஇவகுப்புஇநிறம்இஇடம்இவயதுஇபால்நிலை என்ற தன்மையில் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலைத்தேய நாடுகளில்
சமூகக் கட்டமைப்பின் பண்புகள்
- இரு நபர்களுக்கிடையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களுக்கிடையேயான செயற்பாடுகளிருக்கும்.
- தான் சமூகத்தில் உறுப்பினர் என்ற உணர்வு காணப்படும்.
- சமூக உறுப்பினர்களுக்கிடையே நடத்தை மாற்றம் காணப்படும்.
- சமூக உறுப்பினர்களால் நிறைவேற்றும் பொது தன்மை காணப்படும்
- உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மனப்பாங்கு மாற்றம் ஏற்படும்.
- வெளியில் இருப்பவர்களுக்கு இங்கு ஒரு கட்டமைப்பு உள்ளது என்பதைக் காட்டும்.
- அங்கு ஒரு கலாச்சாரம் காணப்படும்.
- சமூகத்திற்கு ஏற்ப செயற்படவேண்டும்.
மேலும் சாதி என்பது வேதகாலப்பகுதியிலேயே உருவாக்கப்படடு விட்டது.அதாவது
- பிராமணர்
- சத்திரியர்
- வைசியர்
- சூத்தீகர் என்பனவாகும்.இதில் இருந்தே இன்று இச்சாதி அமைப்பானது கீழ் சாதிஇமேல் சாதிஇஇடைப்பட்ட சாதி போன்ற அமைப்புக்களாக காணப்படுகின்றன.இது இலங்கையில் சிங்களப்பகுதிகளிலும்,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம் போன்ற தழிழ் பகுதிகளிலும் இன்று இச் சாதி அமைப்பு அமைப்புக்களாக காணப்படுகின்றன.இது தொழிலை மையமாக வைத்தே சாதி அமைப்பு உருவானது.
Karl Marx என்ற சமூகவியலாளர் பொருளாதார காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வர்க்கத்தினை முதலாளிஇதொழிலாளி வர்க்கம் எனப் பிரிக்கின்றார்.
Max Webber இன் கருத்துப்படி பொருளாதாரத்தை விட அரசியலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்.இந்தவகையில் முதலாளிஇதொழிலாளி வர்க்கமாகப் பிரிப்பது போல தென் ஆபிரிக்காவில் நிறத்தின் அடிப்படையில் இனத்தை பிரித்து நோக்குவர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !