இச் சமூக ஒழுங்கினை Talct Parson இரு வகையாக பிரிக்கின்றார்.
- கீழ் நிலையிலிருப்பவை தமக்கு மேலே இருப்பகைவ்கு சக்திகளை வழங்குகின்றன.
- உயர் படி நிலையில் உள்ளவை தமக்கு கீழே உள்ளவற்றை கட்டுப்படுத்துகின்றன.
இச் சமூக ஒழுங்கென்பது சமூக நியம நெறிமுறைகள்இவிதிகளுக் ஏற்ப ஒழுகுதல் வேண்டும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !