எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: July 12, 2014

சமூக உறவு - Social Relation

சமூக உறவு என்பது பறவையோ அல்லது விலங்கோ அல்லது மனிதனோ யார்?என்றாலும் அங்கே ஒரு உறவு முறையிருக்கும்.நண்பர்கள்இபெற்றோர்கள்இஅயலவர்கள்இபிள்ளைகள் ஆசிரியர்கள்இதொழிலாளர்கள் என அது வளர்ந்து செல்லும்.இச் சமூக உறவுகள் பற்றி Herbert Spencer (1802-1903) சமூகப்பரிணாம் பற்றிய கொள்கையை முன்வைத்தார்.(சூழலுக்கேற்ப எம்மை மாற்றிக் கொள்ளல் ஆகும்.)இவரது ஙாலான “Study of Sociology”என்ற ஙாலில் குழந்தைப்பருவம் என்ற ஒன்று இருந்தால் பல சமூக உறவுகளின் ஊடாக அங்கே முதிர் பருவம் வரை செல்ல எந்தத் தடையும் இல்லைஇஇவ்வாறு சமூக உறவு வளர்ந்து செல்கின்றது எனக் குறிப்பிடுகின்றார்.

இச் சமூக உறவானது மக்கள் அல்லது பொது மக்களிடையேயான உறவு சிறப்பாக இருந்தால் தான் செயற்பாடுகள் நன்றாக அமையும்.இச் சமூக உறவானது நீண்டகாலமாக இருந்து வந்த ஒன்றாகும்.இச் சமூக உறவில் சமூக நடிபங்குகள் முக்கியம் பெறுகின்றன.விழுமியங்கள்,சமயம்,நியமம்,பண்பாடு என்பன இதில் தாக்கம் செலுத்துகிறன.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்