- நேரடி அவதானம் அல்லது உற்று நோக்கல்
- அகவயமான அர்த்தத்தைப் புரிந்து கொள்வது
என்ற அடிப்படையில் சமூகவியலாளரான Talcot Parson இக்கருத்தினை விபரிக்கின்றார்.
இச் சமூகச்செயலை Max Webber 4 வகையாக பிரிக்கின்றார்.
- இலக்கினை மையமாக கொண்ட செயல்
- விழுமியத்தை மையமாக கொண்ட செயல்
- உணர்ச்சியினை மையமாகக் கொண்ட செயல்
- மரபு வழியான செயல்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !