சமூக நிறுவனங்கள் என்பது சமூகத்தில் குறிப்பாக இலக்குகளை அடையும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட வழிநிலைக் குழுக்களே சமூக நிறுவனங்களாகும்.
இந்த நிறுவனங்கள் இரு வகைப்படும்
1. Formal orgaizatoin – நெறிமுறைஃநியம சார்ந்த அமைப்பு
ஒரு சமூகத்தில் இருக்கும் மக்கள் குறிப்பிட்ட நெறிமுறைஃநியம சார்ந்த அமைப்புக்களுடன் சேர்ந்து கொள்வதில் ஏற்படும் அமைப்புக்கள் இதுவாகும்.இவ்வகை அமைப்புக்கள் ஒரு சமூகத்தினுடைய ஒழுங்கை/அறநெறிகளை /நியமங்களை பாதுகாக்கும் அமைப்புக்களாக அவை காணப்படுகின்றன.
உதா:-செஞ்சிலுவை சங்கம்
Lions club
இந்து இளைஞர் மன்றம்
கிறிஸ்தவ இளைஞர் மன்றம்
2. Informal Organization– முறைசாராத அமைப்பு
அமைப்பற்ற நிறுவனங்கள் ((Informl Ogganization) ஒரு சமூகத்தின் ஒழுங்கு சட்டவிதிகள் முறமைகளுக்கு உட்படாத நிறுவனங்கள் அனைத்தும் அமைப்பற்ற நிறுவனங்களாகும்.
உதா- Staff Group
இவ்வகையான அமைப்புக்களின் நடத்தைகளை நோக்குமிடத்து
- ஙன்நிலை நோக்கில் இவை தனிப்பட்ட குழுக்கள் சிறிய குழுக்களாகும்.
- தொழிலாளர் அமைப்புக்கள் செயற்பாட்டில் ஈடுபடும் ஊழியர்கள் பலதரப்பட்ட மனப்பாங்குகள் ஏற்பட்டால் சேர்ந்து ஒற்றுமையுடன் செயற்படல்.
- தலைமைத்துவம்இமுரண்பாடுஇதொடர்பாடல்இசக்தியின் நிலை இநடிபங்கு குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- தனிப்பட்ட நடத்தை பெறுமானம் இகற்றல்இஊக்கம்இஆளுமை அங்கத்தவரிடையே காணப்படும்.
- ஒரு குறித்த நோக்கின் அடிப்படையில் செயற்பாடுகள் அனைத்தும் காணப்படும்.
- சிறிய அளவினதாகவிருக்கும்.
- நிதி இருக்கலாம் அல்லது இல்லாமல் விடலாம்.
- அங்கத்தவர்களை கொண்ட அமைப்பு
- இவை அனைத்தும தொடர் சேவை அமைப்பு
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !