சமூக இடைவினை என்பது ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் ஒரு முறையாகும்.இது பற்றி “George Herbert Mead” (1863-1931 ) கருத்துக் கூறும் போது “கீழ் இன விலங்குகளும் மனிதர்களும் சைகைகளின் வழியான உரையாடல்களைக் கொண்டிருப்பினும் மனிதர்கள் மட்டுமே சைககளின் வழி உணர்வு பூர்வமான தொடர்பாடலை மேற்கொள்வர்”.
சமூக இடைவினையின் இயல்புகள்
- தன்னால் செயற்படுத்தப்படும் ஒரு செயற்பாடு அல்லது பல செயற்பாடுகள் தொடர்பாக தனே தீர்மானங்கள் எடுப்பதற்கு முற்படல்.
- அந்தந்த தீர்மானங்களை மற்றவர்களுடன் இணைந்து செயற்படுத்தல்.
- சமூக இடைத் தொடர்பிற்கு ஆகக் குறைந்தது இருவராவது இருக்க வேண்டும்.
- சமூக அடைவிணையில் ஈடுபடும் குழுக்கள் தம்மைத்தாம் அறிந்து கொள்ள வேண்டும்.
- இரு குழுக்களிடையில் ஏற்படும் சமூகத் தொடர்புகளுக்கு இடையில் அவர்களின் நடத்தை/நடத்தை முறைகளுடன் தொடர்பு பட்டதாகவிருக்கும்
Karl Marx இன் கருத்துப்படி நடத்தையானது பொருளாதாரக் கட்டமைப்பினால் உருவாக்கப்படுகின்றது.அதாவது சமூகங்களிடையே தனிநபர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவருடன் நடந்து கொள்ளும் மனிதநடத்தையே
ஆகும்.
TalCot parson இல் மனித நடத்தையானது நியமங்கள்இவிழுமியங்கள் என்பவற்றினால் நெறிப்படுத்தப்பபடுகின்றது எனக் குறிப்பிடுகின்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !