இது சமூகப்பணி டிப்ளோமாப் பாடநெறியினைப் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் சமூகவியல் எண்ணக்கருக்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சமூகக் கட்டமைப்பு இசமூக நிறுவனங்கள்இசமூக வகைப்பாடுகள் போன்றவற்றினை கற்பதன் மூலம் ஒவ்வொரு சமூகங்களிடையேயும் காணப்படும் கலாசாரமானது சமூகம்இசமுதாயம்இதனிநபர் குழுக்களிடையே எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதை விபரிக்கும் வகையில் இப்பாடப்பாரப்பானது உருவாக்கப்பட்டுள்ளது.
சமூகம் என்றால் என்ன?
What is Society?
“சமூகம் என்பது தனிநபர்களின் கூட்டு”ஆகும்.சமூக இடைவினைகள்இ சமூகச் செயற்பாடுகள்இசமூக உறவுகள்இசமூக ஒழுங்குகள்இசமூகக் கட்டமைப்புஇசமூகக் குழுக்கள்இசமூக நிறுவனங்கள் என்பன இதற்குள் உள்ளடங்குகின்றன.சமூகம்என்பதற்குள்; கலாச்சாரம்இபண்பாடுஇவிழுமியம்இநியமங்கள்இமொழிஇசமயம்இஅரசியல் என்பன முக்கியம் பெறுகின்றது.
ஒரு சமூகத்தில் காணப்படும் இயல்புகள்
- குறிப்பிட்ட ஒரு சனத்தொகை
- சனத்தொகை வளர்ச்சி
- கலாச்சாரம்இபண்பாடு,மொழி
- அரசியல் சுதந்திரம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !