எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: June 10, 2014

Format செய்யும் போது Usb write protected என்று வருகிறதா ? இதோ தீர்வு !!!!

எழுத பாதுகாப்பை நீக்க: DISABLE WRITE PROTECTED

 Start Menu இல்  >> Run, என type செய்து அதில்  regedit என type செய்து  Enter பண்ணவும் . பிறகு registry editor ஓபன் ஆகும் .

  தொடர்ந்து  இந்த முகவரிக்கு  செல்லவும்::

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Contro l\StorageDevicePolicies

வலது பக்கத்தில் உள்ள  WriteProtect  இல் வலது பக்கம் கிளிக் செய்து right pane  இல்  set the value ஐ 0 என கொடுக்கவும் .



பிறகு  Data Value Box, இல் OK கொடுக்கவும் .


பிறகு Registry ஐ  Exit செய்து  , உங்கள் கணினியை மீண்டும் துவக்கி, பின்னர் உங்கள் USB பேனா உங்கள் கணினியில் மீண்டும் இணைக்க.


இந்த முறை சரி ஆகவில்லை என்றால் கீழே உள்ள மென்பொருளை உங்கள் கணினி registry இல் இன்ஸ்டால் செய்து . உங்கள் கணினியை மீண்டும் துவக்கி, பின்னர் உங்கள் USB பேனா உங்கள் கணினியில் மீண்டும் இணைக்க.




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்