எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: June 10, 2014

உங்கள் கணினி ஆணா அல்லது பெண்ணா என பார்போம் வாங்க !!!


உங்கள் கணினி ஆணா அல்லது பெண்ணா ????

இது ஒரு சிறிய .vbs  
 ட்ரிக் அதனால் அதை உங்களிடம்  பகிர்ந்து கொள்ளலாம் என  பார்த்தேன்:-P 

இதனை செயற்படுத்த கீழே உள்ள வழிமுறையை பின்பற்றுங்கள் .


1.நோட்பேடை Open செய்யுங்கள் .

2. கீழே உள்ள குறியீடுகளை Copy செய்து notepad இல் past செய்யவும் . 

குறியீடு: 

CreateObject("SAPI.SpVoice").Speak"welcome to my world"   

 3. பிறகு notepad ஐ  xyz.vbs    என Save செய்யவும் .


4. பிறகு save செய்த notepad ஐ Run  செய்யவும் 

ஒரு ஆண் குரல் கேட்டால்  அது ஒரு ஆண் மற்றும் பெண் குரல் கேட்டால் உங்கள் கணினி பெண்:-P 




உங்கள் கணினி  என்ன என்று பாருங்கள்

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்