ஆனால் விதைப்பையிலிருந்து உற்பத்தியாகும் விந்தணுக்கள் வாஸ் டிஃபெரென்ஸ் (vas deferens) என்ற குழாய் மூலமாக முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் இடையேயுள்ள செமினல் வெசிகில் (seminal vesicle) என்ற இடத்தை அடைந்து அங்கிருந்துதான் வெளியேற்றப்படுகின்றது.
இந்த உண்மை தற்போதும் கூட பலருக்கு தெரிவதில்லை. ஆனால் மாபெரும் இந்த அறிவியல் அதிசயத்தை திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளது.
திருமறைக்குர் ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இது மகத்தான சான்றாகும்.
இது குறித்து கிறித்தவ சகோதரர் ஒருவர் எழுப்பிய கேள்வி- அதற்கு நாம் அளித்த பதில், அதே நேரத்தில் பைபிளில் உள்ள உளறல்கள் குறித்தும் விளக்குகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்....
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !