DEPRESSION
1.
பசியின்மை
2.
உற்சாகமின்மை
3.
உறக்கமின்மை
4.
ஆர்வமின்மை
5.
ஈடுபாடின்மை
6.
சுறுசுறுப்பின்மை
7.
இன்பமின்மை
8.
நினைவின்மை
9.
இயக்கமின்மை
10.
உறக்கத்தில்
பிரச்சனைகள்
11.
மனசோர்வு
அறிகுறிகள்
12.
உறக்கமின்மை/உறக்கதிருப்தியின்மை
13.
அதிகாலையில்
விழிப்பு
14.
அதிக கனவு நிலை
15.
ஞாபக மறதி
16.
ஞாபக குழப்பங்கள்
17.
மயக்கம் குழப்பம்
18.
கலக்கம் சஞ்சலம்
19.
துக்கம் சோகம்
20.
சளிப்பு களைப்பு
21.
தவிப்பு தனிமை
22.
அழுகை ஆங்காரம்
23.
விரக்தி வேதனை
24.
வலிகள் சோர்வு
25.
ஒரு முகம்
கவனமின்மை
26.
உடல் இயக்கமின்மை
27.
உற்சாகம்
தெம்பின்மை
28.
சிந்தனையின்மை
29.
தெளிவு
தீர்மானமின்மை
30.
தன்னம்பிக்கையின்மை
31.
ஆர்வம்/ஈடுபாடின்மை
32.
மகிழ்வு
பொழுதுபோக்கின்மை
33.
உணர்வு அன்பு
பாசமின்மை
34.
பசி/ருசி/செரிமானமின்மை
35.
உடலுறவு ஆர்வம்
எழுச்சியின்மை
36.
குற்றவுணர்வுகள்
சுயதண்டனை
37.
சுயபச்சாதாபம்/சுயவெறுப்பு
38.
மற்றவர்மேல்வெறுப்பு
39.
உணவில்வெறுப்பு