பலரும் தங்கள் வைத்திருக்கும் அலைபேசியில் அதிகமாக அரட்டை அடிப்பதிலும் , குறுஞ்செய்தி அனுப்புவதிலும் , கேம்ஸ் விளையாடுவதிலுமே
பயன்படுத்துகின்றனர் . கைபேசியில் இணைய இணைப்பை பயன்படுத்தினாளும் அதிலும் பேஸ் புக் ,ட்விட்டர் போன்ற சமூக தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர் . அறிவுகளஞ்சியமான விக்கிபீடியாவை உங்கள் கைபேசியில் எளிதாக பயன் படுத்தலாம் .
விக்கிப்பீடியா (Wikipedia) என்பது தளையற்ற உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு இலவச வலைத்தளம் மற்றும் கூட்டு முயற்சியால் பல மொழிகளில் கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும். இது இலாபத்தை எதிர்நோக்காத விக்கிமீடியா அறக்கட்டளையின் திட்ட ஆதரவுடன் உருவானது. விக்கி+பீடியா என்ற இதன் பெயர் இரு சொற்களின் பொருள் இணைக்கும் ஒரு கூட்டுச்சொல் ஆகும்.
விக்கிப்பீடியா தளத்தை மொபைலில் பயன் படுத்த கீழே உள்ள நிரலுக்கு செல்லவும் .
ஆங்கிலத்தில் பயன்படுத்த
தமிழில் பயன்படுத்த
மேலும் பல மொழில்களில் விக்கியை பயன்படுத்த நிரலின் முன் பகுதியில் ta,en ,என்று உள்ள இடத்தில் நீங்கள் பயன் படுத்த போகும் மொழியின் குறியீட்டை கொடுத்து உங்கள் கைபேசி உலாவியில் செல் லுங்கள்.
படங்கள் எதுவும் இல்லாமல் கைபேசியில் விக்கியை காண
கீழ் உள்ள நிரலுக்கு செல்லவும் .