எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: December 08, 2013

போட்டோ effect




நம் கணனியிலுள்ள போட்டோக்களை விதம் விதமான effect களில் பார்க்க உதவும் தளம் பற்றி இன்று பார்ப்போம். 
இந்த தளம் சென்று அங்குள்ள விரும்பிய effect ஐ முதலில் தெரிவு செய்ய வேண்டும்.
 
பின்னர் upload your pic என்பதிலே choose file என்பதிலே கிளிக் செய்து விரும்பிய படத்தை தெரிவு செய்து upload photo என்பதை கிளிக் செய்தால் போதும் வேலை முடிந்தது.உங்களது போட்டோ அழகாக காட்சி தரும்.
 
நீங்களும் சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.
http://www.wishafriend.com/photo/photoeffects/ 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்