அன்பு தோழமைகளே,


இணையத்தில் பார்த்ததுதான்......கொஞ்சம் சுவாரஸ்யமானதும் கூட....... 
நமக்கெல்லாம் ஒரு சின்ன உளவியல் சோதனை செய்து பார்த்துக்கொள்வோமா?




நீங்கள் எந்தெந்த விசயத்துக்கு முக்கியத்துவம் முதலில் தருவீர்கள் என்று இது சொல்கிறது....


வீட்டில் இருக்கும் சமயம் ஒரே சமயத்தில்,



தொலைபேசி கூப்பிடுகிறது....
உங்கள் குழந்தை அழுகிறது....
வெளியே காய போட்டு இருக்கும் துணி மீது மழை கொட்ட ஆரம்பிக்கிறது...
யாரோ உங்கள் வீட்டு கதவை தட்டுகிறார்கள்...
நீங்கள் திறந்து விட்ட தண்ணீர் நிரம்பி வழிகிறது....
எனும் நிலையில் நீங்கள் எந்த வரிசையில் இந்த வேலைகளை கவனிப்பீர்கள்?....



முதலில் எழுதி கொள்ளுங்கள்...


பிறகு நான் கொடுத்துள்ள லிஸ்ட் பார்த்து சரி பார்த்து கொள்ளவும்.....


----------------------


லிஸ்ட்:


தொலைபேசி-Work Minded


குழந்தை -குடும்ப பொறுப்பு


துணி - Money Minded


கதவு- நண்பர்களுக்கான முக்கியத்துவம்...



நிரம்பி வழியும் தண்ணீர்- காதல் வாழ்க்கை



நீங்கள் எந்த வரிசையில் பதில் சொன்னீர்கள்?


அந்த வரிசை உங்கள் குணத்தை சொல்லும்...


வாழ்வில் எவற்றுக்கு நீங்க முதல் முக்கியத்துவம் தருவீர்கள் என்று சொன்னதா?


சரியாக வந்ததா?