எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: November 25, 2015

சிம் கார்ட்டில் இருந்து அழிந்து போன தகவல்களை மீட்க அரிய மென்பொருட்கள்


நாம் அனைவரும் பாவிப்பது விலை உயர்ந்தகையடக்க தொலைபேசிகள் என்றாலும் அவற்றில் காணப்படும் பிரத்தியோக தகவல்கள் அதை விட விலை மதிப்பற்றவை.


உங்கள் தெரிந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள், தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் இவை பெரும்பாலும் உன்கள் சிம் கார்ட்களிலேயே சேமிக்கப்பட்டு இருக்கும்.


இவை அழிந்து போனால் அவற்றை மீட்பது என்பது சாத்தியமானது ஒன்றா?
முதலில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளில் பாவிக்கும் சிம் கார்ட்களில் இழந்த தகவல்களை மீட்க இதோ ஒரு வழி.


முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிகொள்ளுங்கள்.


பின் கீழே கூறப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும்..


அனைத்து விதமான ஆன்ட்ராய்ட் தொலை பேசிகளுக்கு

 

சாம்சங் ஸ்மர்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு

இப்போது அழிந்து போன தகவல்களை மீட்பதற்கான படிமுறைகளை பார்ப்போம்.


1.உங்கள் கையடக்க தொலைபேசியை ஒரு USB Data Cable கொண்டு கணணியியுடன்இணைக்கவும்.


2. அதன் பின் உங்கள் தொலைபேசியில் USB debuggingஎனும் தெரிவை மேற்கொள்ளவேண்டும்.


இது உங்கள் ஆன்ட்ராய்ட் பதிப்பை பொறுத்து வேறுபடும்.
For Android 2.3 or older, Go:
"Settings" < Click "Applications"< Click"Development" < Check "USB debugging".
 

For Android 3.0 to 4.1:
Enter"Settings" < Click "Developer options" < Check "USB debugging".


For Android 4.2 or newer:

Enter"Settings" < Click "About Phone" < Tap"Build number" for 
several times until getting a note "You are under developer mode" < 
Back to "Settings" < Click "Developer options" < Check"USB 
debugging".


3.இப்பொது மென்பொருள் ஆனது தானாகவே உங்கள் கையடக்க தொலைபேசி மாடலை காண்பிக்கும். அதில் Scan என்பதை சொடுக்கவும்.
அதன் பின் அழிந்து போன தவல்கள் மற்றும் குறுந்தகவல்கள் பட்டியல் தெரியும்.


அதில் உன்களுக்கு தேவையான தகவலை தெரிவு செய்து Recover என்பதை சொடுக்கவும்..


ஆன்ட்ராய்ட் அல்லாத சாதரண தொலைபேசி மாடல்களுக்கு கீழே காட்டப்பட்டு உள்ள மென்பொருளை உபயோகிக்கவும்..
 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்