எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: April 03, 2015

ஷீஆக்கள் ஓர் அறிமுகம்

-ஸாதிகீன் பலாஹி-

வெளிச்சத்தை நோக்கி எனும் இருளடைந்த சாத்தான் ஒன்று ஷீஆக்கள் ஏன் உமர் (ரழி) அவர்களை வெறுக்கிறார்கள் எனும் தலைப்பில் மட்டமான ஒரு பதிவினை இட்டதை அவதானிக்க முடிந்தது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் தலை நிமிர துணிந்து நின்ற ஒரு நபித் தோழரை, அவர் போகும் பாதையில் ஷைத்தானே வர மறுக்கும் உத்தமர் உமரை அல்லாஹ்வின் தூதர் அடுக்கடுக்காய் போற்றிய ஆயிரக் கணக்கான நபிமொழிகள் ஹதீஸ் நூற்களெங்கும் நிறைந்திருக்க அன்னார் ஒரு காபிர் என நாக் கூசாமல் நகைக்கின்றனர் நரித் தனம் மிக்க ஷீஆக்கள்.
அது மட்டுமன்றி அண்ணலாரின் பிரியத் தோழரை ஓரினச் சேர்க்கையாளர் என அடையாளப் படுத்த படாத பாடு படுகின்றனர். அதற்கு வேறு ஆதாரம் உண்டென ஆர்ப்பறிக்கின்றனர். அடிப்படையற்ற சில செய்திகளையும், மேற்கோள்களையும் ஆதாரமென நம்பி ஈமானை இழந்து போய் நிற்கிறார்கள் ஷீஆ வழிகேடர்கள்.
எங்கள் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதரின் அன்புத் தோழரை, அருமை மாமனாரை அவதூறாகப் பேசும் கொடிய ஷீஆக்களே,
என் கேள்விகளுக்கு ஆதாரம் தாருங்கள்.
*# நீங்கள் சொன்னபடி உமர் நடத்தை கெட்டவர் தான் என்பதற்குரிய ஆதாரத்தை வெறும் எண்களோடு நிறுத்தாமல் மூல வார்த்தைகளோடு மூல நூற்களில் இருந்து சரியான அறிவிப்பாளர் தொடரோடு கொண்டு வந்து நிறூபியுங்கள். அப்போது இந்த உலகம் விளங்கிக் கொள்ளும் கேடு கெட்ட உங்கள் கொள்கையின் லட்சணத்தை. 
இதற்கு உங்களால் முடியுமா???

*# உமர் நடத்தை கெட்டவர் என்கிறீர்களே. அப்படியென்றால் நடத்தை கெட்ட ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்கலாமா...!!! இல்லை என்றால் நீங்கள் முதல் இமாம் எனவும், பாவங்களில் இருந்து பாதுகாக்கப் பட்டவர் எனவும் போற்றுகின்ற அலி (ரழி) அவர்கள் தனது மகள் உம்மு குல்தூமை உமருக்கு ஏன் திருமணம் செய்து வைக்க வேண்டும்...??? 
இதை நான் மட்டும் சொல்லவில்லை. அஹ்லுஸ் ஸுன்னாக்கள் மட்டும் சொல்லவில்லை. நீங்கள் வேத நூற்களாகப் போற்றுகின்றவைகளை எழுதிய உங்கள் அறிஞர்ளே சொல்கிறார்கள். ( பார்க்க :
: الفروع من الكافي للكليني (6/115)، والأشعثيات للأشعث الكوفي (ص: 109)، والشافي للمرتضى (ص: 216)، وأوائل المقالات للمفيد (ص: 200 – 202)، وبحار الأنوار للمجلسي (9/621- 625)، ومصائب النواصب للتستري (ص: 169)

நடத்தை கெட்ட, இறை நிராகரிப்பாளராக மாறிய, நயவஞ்சரான (நஊதுபில்லாஹ்) உமருக்கு அலி (ரழி) அவர்களே தனது மகளை மணமுடித்து வைத்து அவரை அங்கீகரிக்க நீங்கள் மட்டும் அவரையும் ஏனைய ஸஹாபாக்களையும் மறுப்பது நீங்கள் அதாவது, ஷீஆக்கள் ஒரு மார்க்கப் பிரிவல்ல. மார்க்கத்தை வேரறுக்க வந்த ஈனப் பிறவிகள் என்பதையே தெளிவாகக் காட்டுகின்றது.
எனவே, ஷீஆக்களின் வழிகேடுகள் வரலாறு முழுக்க வலை விரித்திருக்கின்றன. முடியாத ஒன்றுக்காய் முட்டி மோதும் இவர்களைப் பார்க்கையில் அறிவு கூடிய காலத்திலும் சில அறிவீனர்கள் என பரிதாபப் படத்தான் முடிகிறது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்