எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: June 26, 2014

USB Disk களை பாதுகாக்க - USB Disk security 6 - Full version

இன்று பார்க்கபோவது உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் மிக பிரசித்தமான USB Disk security  மென்பொருள் பற்றியே, இந்த மென்பொருளை இலகுவாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சிலர் USB Disk security இன் இலவச பதிப்பையே பயன்படுத்துகின்றனர். அது குறிப்பிட்ட சில சிறப்பம்சங்களை மட்டுமே ​கொண்டிருக்கும். Pen Drive களிலிருந்து கணனிக்குள் Virus , malicious வருவதை தடுப்பதற்காகவே பயன்படுத்தப் படுகின்றது.

இம் மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவுவதன் மூலம் உங்கள் கணனிக்கு Pen Drive களினால் வரக்கூடிய Virus, malicious களின் தாக்கத்தை தவிர்த்து கொள்ளலாம்.  மேலும் உங்கள் கணனியை பாதுகாப்பதற்கு இதனை update செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே Internet பொறுத்தப்படாத கணனிகளிலும் இம் இம்மென்பொருளை பயன்படுத்த முடியும்.


 இம் மென் பொருளை பயன்படுத்துவதனால் உங்கள் கணனியின் வேகத்தில் எது வித குறைவும் ஏற்பட மாட்டாது. அனைவருக்கும் இலகுவாக பயன்படுத்த கூடிய வகையில் இம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 Pen Drive களில் உள்ள Virus களை அழித்துக்கொள்ளவும் முடியும்.


இதில் உள்ள சிறப்பம்சங்களை உங்கள் கணனியில் நிறுவி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இம் மென்பொருள் உங்கள் அனைவருக்கும் 100% பயனளிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. USB Disk security 6 + Serial ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Click செய்யுங்கள்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்