எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: June 08, 2014

சாதாரண கணிணியின் திரையை Touch screen ஆக மாற்றுவது எப்படி ? – வீடியோ

சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
சாதாரண non-touch screen laptop அல்லது Desktop Computer களை தொடுதிரையாக மாற்றுவதற்கான கருவி ஒன்றை Portronics நிறுவனம் Handmate Digital Pen என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதல் மாற்றிக் கொள்ளலாம். (எப்படி செயல்படும் என்பதை விளக்கும் விடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில் இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமான கருவியாகும்.
விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும்.
இதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
dpen
இந்த சாதனம் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் கணினியில் நிறுவப்பட்ட அனைத்து மென்பொருள் செயல்படுத்த முடியும்.
இந்த கருவியின் சிறப்பம்சங்கள்:
1. Plug & Play, turn your existing PC to touch as easy as 1-2-3.
2. Cost-effective accessory, much better than buy an expensive touch screen laptop.
3. Slide, swap, drag to operate.
4. View Web &mail, zoom in & zoom out pictures, playing games, annotate on office document freely
5. Activate all software icons with a simple touch like it happens on Tablets
6. Slide, swap, drag to operate
7. Uses Ultrasonic and Infrared Technologies
8. Ultra simple user experience
கருவின் தொழிநுட்ப விபரங்கள்
Technology: Ultrasonic and Infrared
Coverage area: up to17″(MAX)
Resolution: 100 DPI
Accuracy: 0.2mm
Communication: USB 2.0 Full Speed , USB Cable
Power Source: Pen: 2 x SR41 batteries
Pen Battery Life Time:500 hours of continues writing/hovering.(The ratio of the pen’s working and standby time is 1:9 )
Note: Lifetime of the batteries may vary and cannot be guaranteed
Standards: FCC/CE
Platform Support:
Windows® 8
Sampling rate:58 samples/second
Power consumption:
Operating Temperature: +10°c to +35°c.
Storage Temperature: -10°c to + 50°c.
Operation Relative Humidity Range: 20% – 80 % (40°c).
Storage Relative Humidity Range: 20% – 80 % (40°c).
Size: L * W * H: 68.01*26.32*7.70 (mm)
Weight: about 9gr.
Color: Black
இந்த கருவியை எப்படி பொறுத்தவது மற்றும் இது எப்படி வேலை செய்யும் என்பதை விளக்கம் வீடியோ:


இந்த Handmate Windows 8 Pen கருவியை வாங்க பின் வரும் இணைப்பிற்கு செல்லவும்

http://www.portronics.com/handmate-windows-8-pen.htm
குறிப்பு : இது Windows 8 இயங்குளத்தில் மட்டும் வேலை செய்யும். மேலும் இந்த கருவியுடன் தரப்படும் Pen மூலம் மட்டுமே திரைய தொட முடியும். நமது விரலில் வேலை செய்யாது



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்