எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: June 10, 2014

Phone Number ( நம்பரை ) வைத்து Address ஐ கண்டு பிடிக்க



இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன்.

எமக்கு வரும் Wrong Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக்கலாம்.

யாராவது Wrong Call பண்ணி எம்மை தொந்தரவுகள் செய்தால் அவருடைய நம்பரை வைத்து அவர் யார்? அவருடைய விலாசம் என்ன என்பதை கண்டு பிடிக்கலாம்.



இது Sri Lanka Telecom டைய நம்பர். இது எல்லோருக்கும் பயன் தரக்கூடியதாக உள்ளது. இதை Install பண்ணத் தேவையில்லை அதனால் பயன்படுத்துவது இலகு.


இது ஒரு சிறிய Aplication ஆகும். இதை இன்ஸ்டால் பண்ணாமல் உபயோகிக்கலாம். இதை சிலபேர் அறிந்திருக்கலாம். இருந்தாலும் கூட அநேகமானோருக்கு தெரியாது என்பதால் அதை உங்களுக்கு இப்பொழுது நாம் வழங்குகிறோம்.


கீழுள்ள link ஐ அழுத்தி அந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். அதை உங்களது கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது Phone நம்பரை மாத்திரம் கொடுத்தால் உரியவருடைய விலாசம் என்பவற்றை கண்டுபிடிக்கலாம்.


எவ்வாறு Download செய்வது?


1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.


2. 5 Seconds காத்திருக்கவும்.


3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.



**************************

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்