எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: April 06, 2014

WINDOWS 8 பயனர்களுக்கான நேரத்தை சிக்கனப்படுத்தும் SHORTCUT KEYS..!

WINDOWS 8 இனை Mouse மற்றும் Keyboard மூலம் இயக்கும் போது இதில் பல Shortcut Key தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை WINDOWS 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
தேடல் (Search)
Win + F: Metro files Search மெனுவினைப் பெற.
Win + Q: Metro Applications Search மெனுவினைப் பெற.
Win + W: Metro Setting Search மெனு பெற.
Win + . (முற்றுப் புள்ளி): அப்போதைய Metro அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) Desktopஇல் Aero peek பெற.
சார்ம்ஸ் மெனு
Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.
ஸ்விட்ச் மெனு
Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து Switch List திறக்க.
பேனர்கள்
Win + I - அப்போதைய Metro Application க்கான, Settings panel திறக்க.
Win + H –Share panel திறக்க.
Win + K – Projector அல்லது இன்னொரு மொனிட்டரை இணைக்க Devices panel ஐ திறக்க.
அப்ளிகேஷன் பார்
Win + Z -அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.
ஸ்கிரீன் ஷாட் (Screen Shot)
Win + Print Screen – இந்த கீகளை அழுத்தும் போது திரைக் காட்சி Snapshot ஆக எடுக்கப்படுவதுடன், அதனை PNG Format இல், கணனில் உள்ள Pictures Folderஇல் சேமித்து வைக்கிறது
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்