எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: April 04, 2014

பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?

நம்மில் பிளாக் அல்லது வெப்சைட் நடத்தும் அநேகம் பேர்களுக்கு என்னதான் மணிக்கணக்கில் Facebook உபயோகம் செய்தாலும், அதன் மூலம் தங்களது வலைத்தளங்களுக்கு Traffic கொண்டுவருவதற்கான சரியான வழி தெரிவதில்லை. நன்றாக பிளாக் எழுதும் என்னுடைய நண்பர் ஒருவர் Facebook மூலம் அவரது தளத்திற்கு Traffic கொண்டுவர எண்ணி, அவரது தளத்தில் அவர் போஸ்ட் செய்யும் அனைத்து பதிவுகளின் இணைப்புகளையும் அவரது அனைத்து Facebook நண்பர்களின் Timeline களிலும் அவர்களது அனுமதியின்றி ஷேர் செய்து விட்டார். 
பல நண்பர்கள் இதனை ஒரு தொந்தரவாக எண்ணி Spam கிளிக் செய்து விட்டதால் Facebook நிர்வாகம் அவரது வெப்சைட் முகவரியினை Spam என முத்திரை குத்தி விட்டார்கள். இவரைப்போலவே நம்மில் பல நண்பர்கள் தவறான வழியினை தெரியாமல் பின்பற்றி அவர்களின் வலைத்தளங்களின் மதிப்பினை குறைத்துக்கொள்கின்ற்றனர். 

அவர்களைப்போன்றவர்களுக்கான பதிவுதான் இது. சரியான வழியில் உங்களின் பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி என்பதனை கீழே உள்ள வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்