எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: March 20, 2014

இலவச ஆன்லைன் சேமிப்பு தளம்

boxnetநீங்கள் உங்களின் தாஸ்தாவேஜுகளை அல்லது பைல்களை ஆன்லனில் இலவசமாக சேமித்து வைக்க விரும்பினால் இந்த இணையத்திற்கு சென்று உங்களை பதிவு செய்து கொண்டு அங்கு சேமித்து வைக்கலாம். இலவசமாக சேமித்து வைக்க 1கிகாபைட் (GB) இடவசதி தரப்படுகின்றது. மேலதிக இடம் தேவைப்பட்டால் நீங்கள் அதற்கு பணம் செலுத்தவேண்டும்.

http://box.net/
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்