எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: February 09, 2014

காதலர்_தினம்

Published on Feb 11, 2013
அல்-ஜுபைல் மாநகர சிறப்பு பயான் நிகழ்ச்சி




நாள்: 11-02-2013

இடம்: அல்-ஜுபைல் மாநகரம்

காதலர் தினம்??!

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்)

வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்


காதலர் தினம் என்ற போர்வையில் நடைபெறக்கூடிய அநியாங்கள் அக்கரமங்களை பற்றி ஆணிதரமான ஆசிரியர் விளக்குவதோடு காதலர் தினமா? அல்லது கலாச்சார சீரழிவு தினமா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றார்கள். இந்த கேடு நிகழ்வில் நமது சமூகம் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையையும் சுட்டிகாட்டுகின்றார். மேலும் இந்த தினம் எவ்வாறு உருவானது என'ற ஆச்சரியமான செய்தியையும் விளக்குகிறார். எல்லாவற்றைவிட கொடுமையான நிகழ்வொன்றை எடுத்துரைக்கின்றார் அதாவது இந்நாளில் பெற்றோர்களின் அனுமதியுடனும் அனுமதியின்றியும் சூறையாடப்படும் கற்புகள் பற்றி அலசுகிறார் ஆசிரியர். இப்படியான ஒழுக்க சீர்கேட்டை காதல் பெயரால் நடைபெற்றுவருதால் காதலை ஒட்டுமொத்தமாக இஸ்லாம் புறந்தள்ளுகிறாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காதல் பற்றியும் எப்படி யாரை காதல் செய்யவேண்டும் எனகூறியுள்ளார்கள் என்பதனை அறிய வீடியோவை நிதானமாக பார்வையிடவும்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்