Published on Apr 7, 2013
ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிதாபுகளில் ஏராளமான ஹதீஸ்கள் சிலரால் மறுக்கப்பட்டு வருகிறது. ஸஹீஹான ஹதீஸ் குர் ஆனுக்கு முரண்படுகிறதா அல்லது மனிதனின் அறிவு குர் ஆனுக்கு முரண்படுகிறதா என்பது குறித்த ஓர் பார்வையே இந்த வீடியோ சொற்பொழிவு.
தலைப்பு: ஸஹீஹான ஹதீஸ் குர் ஆனுக்கு முரண்படுமா?
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி,
நாள்: 3-11-2012,
இடம்: மஸ்ஜிதுல் இஸ்லாம் திருப்பூர்,
நிகழ்ச்சி ஏற்பாடு JAQH கோவை மாவட்டம்.
தலைப்பு: ஸஹீஹான ஹதீஸ் குர் ஆனுக்கு முரண்படுமா?
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி,
நாள்: 3-11-2012,
இடம்: மஸ்ஜிதுல் இஸ்லாம் திருப்பூர்,
நிகழ்ச்சி ஏற்பாடு JAQH கோவை மாவட்டம்.