1. உளச்சோர்வு
2. உளச்சோர்வின் வகைகள்.
3. உளச்சோர்வின் அறிகுறிகள்.
4. உளச்சோர்விற்கான காரணங்கள்.
5. உளச்சோர்வினைத் தீர்க்கும் வழிகள்
6. உளச்சோர்வை எப்படி தீர்கலாம்?
உளச்சோர்வு Depression
Depression என்பதற்கு மனச்சோர்வு,மன அழுத்தம், உளச்சோர்வு, மனத் தளர்ச்சி எனப் பல பெயர்களால்
அழைக்கப்படும் ஒரு அசாதாரன மன நிலையாகும்.
உளசோர்வு என்பது
மனிதன் அல்லது விலங்கு உயிரினத்தில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ,உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு
சரியான முறையில் எதிர்ச் செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர் விளைவு அல்லது
பின் விளைவாகும்.இது பற்றி அண்மைக் காலமாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இது ஒரு
நரம்பியல் சார் உளப்பிரச்சினையாகும்.ஒருவரது வாழ்வில் ஏற்படும் துக்கம்,கவலையை நீண்ட் காலத்திற்கு சீராக்கம்
செய்யாவிடின் அது உளச்சோர்வாக மாறும்.
திருத்தமாக
கூறப்போனால்,
ஒருவரின் உடல்,உள,சமூக ரீதியில் ஏற்படும் எதிர் உணர்வு உளச்சோர்வு எனப்படும்.
பரம்பரைக்
காரணிகள்,உயிரியல்
காரணிகள்,சூழலிய் காரணிகள்,
உளவியல் காரணிகள் என்பன
சேர்ந்து உளச்சோர்வினை உருவாக்குகின்றது. ஆண்களை விட பெண்களை உளச்சோர்வு அதிகம்
பாதிக்கின்றது. பத்தில் ஒரு பெண்ணுக்கு உளச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு என
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 20-40 ற்கு இடைப்பட்ட வயதினரை உளச் சோர்வு அதிகம் பாதிக்கின்றது.
உளச்சோர்வின்
வகைகள்.
üPsychotic
depression
üPostpartum
depression
üDysthymic
disorder (dysthymia)
üPremenstrual
dysphonic disorder
üSeasonal
affective disorder
üMinor
depression
üBipolar
depression
1. Major
depressive disorder
இதை பெரும் மனத்தளர்ச்சி என அழைக்கப்படுகிறது
இவ்வகையான மனத்தளர்ச்சி ஒரு மனநோயில் ஒரு
வகையாகக் கருதப்படுகிறது.
இது மிகவும் மோசமான நிலையாகும்.
நபரின் குடும்பத்தை, உறவுமுறையை, வேலை, பாடசாலை வாழ்கை உடல்நலத்தைப் பாதிக்கும்.
2. Psychotic
depression
இது மனஅழுத்தம் எனப்படும்
ஆயதழச னநிசநளளழைn இன் அறிகுறிகளுடன் பிரம்மை,மருட்ச்சி போன்ற உளப்பினியின் அறிகுறிகளும்
காணப்படும் போது இது Psychotic depression Mf அடையாளப்படுத்தப்படுகிறது
இதனை இலகுவில் கண்டறிவது கடினம்.
3. Postpartum
depression
இது பிரசவத்திற்கு பிந்திய ஒரு மனஅழுத்தமாகும்
குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள்
எக்காலத்திலும் இது ஏற்பட வாய்புண்டு
இது தாய்மார்களில் 10-15மூ மானவர்களை பாதிக்கின்றது.
சாதரன தாய்மார்களுக்கு உருவாகும் “Baby Blue”
இந் நிலையிலுல்லவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படாவிடின் Postpartum Psychosis ஆக மாறுவதற்கு சந்தர்ப்பம் உண்டு.
இதன் உச்ச கட்டம் பிரம்மை,மருட்சி,தற்கொலை என்பன காணப்படும்
இது ஆண்களைப் பாதிக்காது.
4. Dysthymic disorder
(dysthymia)
இந் நிலை சிறு அளவிளான தளர்ச்சி அல்லது மிகக்
கவலையாக இருக்கும் மனப்பாங்காகும்
Major depression னின் ஒரு கிளை, அதன் இயல்புகளை கொண்டது
Dysthymic disorder உம் Dysthymic disorder=Double Depression
இது ஒரு மனிதனின் சாதாரன இயக்கத்தினை,நல்ல உணர்வினை இல்லாமல் செய்யும்.
5. Premenstrual
dysphonic disorder
மாதவிலக்குக்கு முன்னான dysphonic disorder என்று அழைக்கப்படும்.
இது மாதவிடாய் ஏற்படும் காலத்தில் பெண்களுக்கு
ஒரு சுழற்சி முறையில் ஏற்படும்
இதன் மூலம் 3 – 5 வீதமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்
மாதவிலக்கு காலத்தில் அல்லது முதல் 2 கிழமைகளில் மிகக் கடுமையாக கோபமடைதல், ஆழமான மன உணர்வு போன்றன ஏற்படும்.
6. Seasonal affective
disorder
பருவ கால உணர்ச்சிக் கோளாறு என அழைக்கப்படும்
இது வருடத்தில் சில காலப்பகுதியில் ஏற்படும்
இது வழமையாக குளிர் காலத்தில் எற்படும்
இதனை சிலர் கோடை காலத்திலும் அனுபவிக்கின்றனர்
இதன் ஆரம்ப அறிகுறிகள் கடுமையானது காணப்படாது
இதனை இலகுவாகக் குணப்படுத்த முடியும்
Bright light therapy செய்வதன் மூலம் குணப்படுத்தலாம்
Bright light therapy
7. Minor
depression
சிறிய மன அழுத்தம் எனப்படும்
- Major depression யை விட சிறிய அறிகுறிகளை கொண்டது.
ஆரம்ப அறிகுறி உற்சாகமின்மை, சந்தோசமின்மை,அமைதியற்ற நிலை போன்றன காணப்படும்.
சிகிச்சை இல்லாமல் இலகுவாக கண்டுபிடிக்கலாம்
8. Bipolar
depression
இருமுனைக்கோடி மனநிலைக் கோளாறு என்பது பித்தச்
சோர்வுப் பைத்தியநிலை ((Manic - depressive
psychosis) (MDP )
இவ்வகை மன நிலைக்கோளாறு என்பது மனநிலை ஊசலுள்ள தன்மையுடையது. ஆர்வமற்ற நிலைக்கும் லேசான மனநிறைவுக்கும் இடையேவான சாதாரண மன
ஊசலாடும் நிலையைப் பலர் உணர்வார்கள்.
இதன் அறிகுறிகள்
எப்பொழுதும் சோகமாக இருத்தல் ( மதியம் மற்றும்
மாலை வேளைகளில் இது சற்றே மாறலாம் )
வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமை .எதிலும்
நாட்டம் மற்றும் மகிழ்ச்சி இல்லாமை.
முன்பு எளிதாக செய்த வேலைகளை கூட செய்ய முடியாத
நிலை.
எப்பொழுதும் உடல் சோர்வாக இருத்தல்
மனம் அமைதி இல்லாமல் சஞ்சலத்துடன் இருத்தல்
பசியின்மை. அதனால் உடல் எடை குறைதல். ( மிக
சிலருக்கு
அதிகமான பசி மற்றும் உடல் எடை கூடுதல் இருக்கலாம் )
தூக்கமின்மை. (தூக்கம் வருவதிற்கு அதிக நேரம்
பிடிப்பது முழு தூக்கம் கிடைக்காமல் அதிகாலை வேளைகளில் விழித்தல் முழு திருப்தி
தராத தூக்கம்)
தாம்பத்திய உறவில் நாட்டமின்மை.
தன்னம்பிக்கை இல்லாமை
தாழ்வு மனப்பான்மை எதிர்காலத்தை பற்றிய
வெறுமையான உணர்வு
எளிதில் எரிச்சல் அடைதல்
நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும்
ஆர்வம் குறைந்து தனிமையை நாடுதல்.
வாழ்வதில் நாட்டமில்லாமல் தற்கொலை எண்ணம்
மிகுதல் அதற்குரிய முயற்சிகளை செய்தல்.
அடிக்கடி தலைவலி மற்றும் உடம்பு முழுவதும் வலி
குடைச்சல்
காரணங்கள்
குடும்ப சூழ்நிலைகளினால் ஏற்படும் பாதிப்பு.
குடும்ப உறவில் சச்சரவு
மணவாழ்க்கையில் பிரச்சினை
பணபிரச்சனை
அலுவலகம் மற்றும் நண்பர்களுடன் பிரச்னை
உடல்நலகேடுகள் (தை ராய்ட் நோய் பாதிப்பு
சில வகையான வைரஸ் நோய்கள் தாக்குதலக்கு பின்
சில வகையான புற்று நோய் பாதிப்புக்கு பின்னால்
மாரடைப்புக்கு பிறகு மூளை பாதிப்புகளுக்கு
பின்னால்)
மனவழுத்த நோய் ஏற்படலாம்
குடிபழக்கம் அல்லது போதை பழக்கம் உள்ளவர்
உளச்சோர்வினைத்
தீர்க்கும் வழிகள்
ஆரம்பத்தில்
தலையீடு(சிகிச்சை)செய்யாவிடின் உடல் அதிகளவு தாக்கத்தினை முகம்கொடுக்கும்;.
இதற்கான
தீர்வுகள்:
கவலையிலிருந்து விரைவில் விடுபட முயற்சி
நேரான சிந்தனை
குடிப்பழக்கத்தைவிடல்
பசியில்லையாயினும் வேளைக்கு உண்ணல்
குடும்ப பிரச்சிiகைளை தீர்க்க வழிவகுத்தல்
வேளைக்கு தூங்குதல்,எழும்புதல்
உடற்பயிற்சி
யோகா
தனிமையைத் தவிர்த்தல்
இசை கேட்டல்
உணவுப்பழக்கம்
தியானம் செய்தல்
மாத்திரைகள் எடுத்தல்
selective serotonin reuptake inhibitors(SSRI)
(PROZAC, PAXIL, ZOLOFT)
உளச்சோர்வை
எப்படி தீர்கலாம்?
As a social worker:--
நோயாளியுடன் நல்லுறவைப் பேணல்
அவரது குடும்பத்துடன் அவர் பற்றி
கலந்தாலோசித்தல்
அவருக்கு ஆர்வமோ இல்லையோ அவரது வேலைகளை
பட்டியல் படுத்தி செய்யும் படி செய்தல்
சுகமடைவார் என்ற நம்பிக்கையை வழங்கல்
நேரான (positive) சிந்தனையை ஏற்படுத்தல்
உள உணர்வு சம்பந்தமாக ஆதரவு வழங்கல்
தொடர் மருந்துப்பாவனை,வைத்தியரை தவறாது சென்று பார்க்க உதவுதல்
உளச்சோர்வுள்ளவர் சிகிச்சை பெருவதற்கு
சமூகச் சேவையாளரை நாடுதல்
Mental Health Specialist இனை நாடுதல்
physical exam, Interview, Lab Test
செய்து கண்டு பிடித்தல் கண்டு பிடிக்கா விட்டால் Psychological Evolution செய்தல்.
செய்து கண்டு பிடித்தல் கண்டு பிடிக்கா விட்டால் Psychological Evolution செய்தல்.
REFERENCE
http://www.webmd.com/depression/tc/seasonal-affective-disorder-sad-topic-overview
http://www.what-is-depression.org/
http://www.childrensnational.org/DepartmentsandPrograms/default. aspx?Type=Dept&Id=349&Name=Psychology&SubType=ConditionOrTreatment&SubId=91&subname=Major%20Depression
http://narathar.com/?p=2068
http://thannambikkai.org/2010/03/01/3746/
http://www.nhs.uk/Conditions/Seasonal-affective-disorder/Pages/Causes.aspx