எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: December 28, 2013

ஊக்கல் சக்தி What is Motivation?

What is Motivation?

ஊக்கல் ஒரு உடல் - உளச் செயன்முறை எனக் கூறப்படுகின்றது. ஏதோ ஒரு தேவை காரணமாக அது வெளிப்படுகின்றது. அத்தேவையைப் ப+ர்த்திசெய்து கொள்வதற்கு ஒருவனைப் பலவித செயல்களைப் புரிய வைக்கும் உள்ளார்ந்த ஒரு செயன்முறை உந்தலாகும்.

மனிதர்கள் வௌ;வேறு வேலைகளைச் செய்தபோதும், தாம் ஈடுபடும் பணியில் அவர்களுக்குள்ள விருப்பு, தேவை என்பவற்றில் ஒவ்வொருவருக்கிடையே வேறுபாடு காணப்படலாம். ஒருவன் தான் செய்யும் வேலைகளைத் தேவையுடனும், விருப்பத்துடனும் செய்யமுடியும். மற்றொருவன் ஏனோ தானோ என்ற மனநிலையுடன் அதனை நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர்கள் செயல்படுவதற்குரிய காரணம் யாது? அவர்களை வழி நடத்தும் ஒரு சக்தியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளே அவர்கள் இவ்வாறு செயல்படுவதற்குரிய காரணம் என உளவியலாளர்கள் விளக்குகின்றனர்.இச்சக்தியை ஊக்கல் என இவர்கள் அழைக்கின்றனர்.

Power point download
தரமிறக்கம் செய்து கொள்ள அழுத்துஙகள்


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்