
உணர்ச்சி என்பது என்ன? இதைப் பற்றி நன்கு ஆய்ந்து அறிந்தவர் வில்லியம் ஜேம்ஸ் என்ற பேரறிஞர். 1884-ல் உணர்ச்சியை விளக்கிக் கூறிய அவர், "உடலில் உணரக் கூடிய அளவுக்கு மாறுதல்களைத் தரும் மனநிலையே உணர்ச்சி" என்று வரையறுக்கிறார். ஒவ்வொரு உணர்ச்சியும் உடலிலே, ரத்த நாளங்களிலே, சதைப் பகுதிகளிலே, சுரப்பிகளிலே அந்தந்த மனநிலைக்குத் தக்கவாறு மாறுதல்களை ஏற்படுத்துகின்றன என்பதை அவர் அறிவியல் பூர்வமாக கண்டறிந்தார்.
உடலில் தோன்றும் 50 சதவிகித வியாதிகள் உணர்ச்சியால் தூண்டப்படும் வியாதிகளே (EMOTIONALLY INDUCED ILLNESS) என்ற முடிவுக்கு உளவியலாரும் மருத்துவர்களும் வந்துள்ளனர்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !