எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: October 09, 2013

பப்பாளி













பப்பாளி ஒரு அருமையான சத்துள்ள இயற்கை மருத்துவ குணமுள்ள கனி. இக்கனியில் அளவுக்கு அதிகமான வைட்டமின் C, வைட்டமின் A , ஃபோலட் (Folate) , நார்ச்சத்து (Fiber) வைட்டமின் E உள்ளது, சமிபாடு சார்ந்த பல்வேறு தொழிற்பாடுகளை பப்பாளி சீர் செய்கின்றது, குறிப்பாக உடல் உஷ்ணம்,மலச்சிக்கல் போன்ற கோளாறுகளை குணப்படுத்துகிறது.

பப்பாளி வெயில் காலத்தில் மட்டும்தான் பழுக்கும். பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் (Paraoxonase) என்ற தாதுப்பொருள் கொலஸ்டரால் (Cholesterol) குறைக்க உதவுகிறது.

இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் E Colon Cancer வராமல் தடுக்கிறது. கிட்னியில் கல் இருப்பவர்கள் இந்த பழத்தை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.

உடலில் சேருகின்ற விஷக் கழிவுகளை வெளியேற்றுகின்ற மிகச் சிறந்த காரணியாக பப்பாளி காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பப்பாளி இலை கொண்டு டெங்கு நோயை குணப்படுத்துகின்ற சித்த ஆயுர்வேத வைத்திய முறை ஒன்றும் உள்ளது.

Amazing health benefits of Papaya: Papaya is said to be rich in antioxidants and hence is considered to be quite effective to be in treatment of cancer and various health problems. It is one of the best sources of fiber so it helps in easing out constipation because it contains a protease called as papain. It keeps the body clean because it helps in removing unwanted toxins from the body and thus acts as a good detoxifying agent.

கார்பானிக் உர வகை பாவித்து வீட்டுத் தோட்டத்தில் பப்பாளி மரங்களையும் வளர்க்கலாமே..!

குறிப்பு: இன்று சந்தையில் மலிவாக கிடைக்கும் கார்பைட் கலந்து கனிய வைக்கப் பட்ட பப்பாளிப் பழங்களை வாங்குவதில் அவதானமாக இருந்து கொள்ளவும்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்